Monday 10 January 2011

TAMIL ACTRESS SHOBANA SUCIDE

நடிகை  ஷோபனா தற்கொலை
தமிழில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்த நடிகை ஷோபனா, தமது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.


தமிழில் வடிவேலுவுடன் சேர்ந்து ஏராளமான படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார் நடிகை ஷோபனா இதுதவிர டி.வி.சீரியல்களிலும் நடித்துள்ளார். ஷோபனா சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தமது தயார் ராணியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் ராணி வங்கிக்கு சென்ற நேரத்தில், ஷோபனா தமது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நடிகை ஷோபனா சில்லுனு ஒரு காதல்,சுறா மற்றும் பல படங்களிலும், தொலைக் காட்சி நகைச்சுவை நாடகங்களிலும் நடித்துள்ளார்.அனைவரிடமும் நன்றாக பழகக் கூடிய,திறமையான நடிகையான இவர் திடீர் என தற்கொலை செய்து கொண்டது பலரை திடுக்கிட  வைத்துள்ளது. 

நடிகை ஷோபனா வடிவேலு வுடன் இணைந்து நடித்த வீடியோ காட்சி கீழே..



tamil actress shobana sucide,tamil tv actress shobana sucide,tamil tv serial actress shobana sucide,serial actress shobana sucide,shobana with vadivelu,vadivelu comedy with shobana,actress shobana comedy in 'sura', actress shobana comedy in SILLUNU ORU KADHAL

No comments:

Post a Comment